கடவுள் வழங்கிய பரிசு | God Provides! | Fairy Tales | Tamil Stories for kids
Loading advertisement...
Preload Image
Up next

Video title

Cancel

கடவுள் வழங்கிய பரிசு | God Provides! | Fairy Tales | Tamil Stories for kids

இந்த கதை தொகுப்புப்பை முழுமையாக காண Download செய்யுங்கள்: https://www.magicbox.co.in/World-Folk-Tales-p202273410

நீண்ட காலத்திற்கு முன்பு கடவுள் மீது நம்பிக்கை இல்லாத ஒரு ராஜா இருந்தார். ஒரு நாள் வியாபாரத்தில் பணத்தை இழந்த இரண்டு வியாபாரிகள் வந்து அரசனை சந்தித்தனர். ராஜா பத்தாயிரம் தங்க நாணயங்களை வியாபாரிகளுக்குக் கொடுத்தபோது, அது எல்லாம் கடவுளின் அருள் என்று சொன்னார்கள். “கடவுள் வழங்கியது” என்று மன்னர் இறுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு என்ன நடந்தது என்பதைப் மேஜிக் பாக்ஸ் அனிமேஷனில் வழங்கியுள்ள இந்த சுவாரஸ்யமான கதையைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

A long time ago there was a kind and generous king who had no faith in God. One day two traders came to meet him who lost their money in the business. When the king gave ten thousand gold coins to the traders, they said it’s all God’s grace. Watch this interesting story from Magicbox Animation and see how the king finally accepts, “God Provides”.

எங்களை பற்றி மேலும் அறிய : https://www.magicbox.co.in

எங்கள் சேனலை Subscribe செய்ய கிளிக் செய்யவும் : https://goo.gl/FT9aku