வாய்மை (Vaaimai) 110 | Thirukkural Kathaigal – 2 | Moral Stories | Magicbox Animation
Loading advertisement...
Preload Image
Up next

Video title

Cancel

வாய்மை (Vaaimai) 110 | Thirukkural Kathaigal – 2 | Moral Stories | Magicbox Animation

இந்த கதையின் முழுத்தொகுப்பையும் பார்த்து ரசிக்க download செய்யுங்கள்: https://www.magicbox.co.in/Thirukkural-Kadaigal-p202273328
https://www.magicbox.co.in/Panchatantra-p202273359

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

You ask, in lips of men what ‘truth’ may be;
‘Tis speech from every taint of evil free.

vaaimai enappaduvadhu yaadhenin yaadhondrum
theemai ilaadha solal

Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று
தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘#திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், #பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘#உலகப்பொதுமறை’, ‘#முப்பால்’, ‘#ஈரடிநூல்’, ‘#உத்தரவேதம்’, ‘#தெய்வநூல்’, ‘#பொதுமறை’, ‘#பொய்யாமொழி’, ‘#வாயுறைவாழ்த்து’, ‘#தமிழ்மறை’, ‘#திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருக்குறளை மையமாக கொண்டு #MagicBox உங்களுக்கு ஒரு #சிறுகதையாக தொகுத்து வழங்கியுள்ளது.

To know more about us: https://www.magicbox.co.in/

To #Subscribe our channel click here: https://goo.gl/ovzaVw